கொரோனா வைரஸ் தொற்று

img

மோடியின் கோவிட் குளறுபடி

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பீடித்துள்ள நாடுகளில்,  இந்தியா, ஜூலை 5 தேதியன்று உலகில் மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து உலகில் அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் நாடாக இந்தியா  வந்துவிட்டது.